Rice

Kichili Samba Rice

கிச்சிலி சம்பா பூர்வீகம் ஆத்தூர் கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. வெண்ணிறமாகக் காணப்படுகிறது பலனளிக்காத வெள்ளை(white), மற்றும் சன்ன (மெலிந்த) (Thin)இரக அரிசியை விரும்பிச் சாப்பிட நாம் பழகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆரோக்கியத்துக்கு சத்து மிகுந்த மோட்டா (தடித்த) இரக அரிசியைத் தவிர்த்து, மெருகேற்றல் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. மஞ்சள் நிற நெல்லில், மற்றும் வெள்ளை அரிசியுடைய …

Kichili Samba Rice Read More »

Kaattu Yaanam Rice

காட்டு யானம் பூர்வீகம் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்கள் ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது காட்டுயானம் (Kaattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களை விட கூடுதல் மருத்துவக் குணம் (Medicinal value) கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும் நீரிழிவு நோய்க்கும் …

Kaattu Yaanam Rice Read More »

Karuppu Gavuni Rice

கருப்பு கவுனி பூர்வீகம் மியான்மர் கருப்பு அரிசி என்றால் தமிழகத்தில் இன்னொரு பெயர் உள்ளது, அதுதான் “கவுனி கருப்பு அரிசி” என்றும் அழைப்பர். இந்த கருப்பு அரிசி முக்கியத்துவம் சமீப காலமாக அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கின்றது. இந்த கருப்பு கவுனி அரிசியை இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தான் அதிகமாக சாகுபடி செய்கின்றனர். கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, அதாவது அனைத்து வகை அரிசிகளை விட கருப்பு அரிசில் அதிகளவு Nutrients & Antioxidant …

Karuppu Gavuni Rice Read More »

Mapillai Samba Rice

மாப்பிள்ளை சம்பா பூர்வீகம் கந்தர்வர்கோட்டை முதல் மேலூர் வரை முன்னோர்கள் காலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல் தருகிறது மாப்பிள்ளைச்சம்பா. மாப்பிள்ளை சம்பா அரிசியை போன்று அதன் நீராகாரம் கூட அதிக சத்து மிக்கது என்பார்கள் வீட்டு பெரியவர்கள். உடலுக்கு பெரும் பலம் அளிக்ககூடிய மாப்பிள்ளை சம்பா மீண்டும் மக்கள் மத்தியில் அதிக புழக்கத்துக்கு வந்திருப்பது நன்மை பயக்ககூடியதே. குறிப்பாக இளவயது …

Mapillai Samba Rice Read More »

Poonkar Rice

பூங்கார் பூர்வீகம் – கார்த்திகை பட்டத்தில் விதைப்பதாலும் கதிர் வரும் பருவத்தில் பூக்களாக பூத்து குலுங்குவதாலும் இந்த ரகத்திற்கு பூங்கார் என்று பெயர். இது சிகப்பு அரிசி என்றும் அழைக்கப்படும். ‘பெண்களுக்கான அரிசி’ என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். காரணம், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கே முதலிடம். தமிழகத்தில் அதிகம் பயிரிடக்கூடிய இந்த பாரம்பரிய வகை நெல், 70 நாள் பயிர். எந்த தட்பவெப்ப நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் வளரும்; குறைந்த மூலதனத்தில் அதிக லாபம் …

Poonkar Rice Read More »

Thooya Malli Rice

தூயமல்லி பூர்வீகம் மாஞ்சோலை பகுதி , திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதிகள். இது பாரம்பரிய ரகங்களிலேயே மிகவும் வித்தியாசமானதாக கருதப்படும். இந்த அரிசியில் சமைக்கப்பட்ட சோறானது மல்லிகை மொட்டுகளைப் போல் தூய்மையாக இருப்பதால் தூயமல்லி என அன்றைய கால மன்னர்களால் அழைக்கப்பட்டது. மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து விதமான சத்துக்களை கொண்ட திகட்டாத அரிசி என்றால் அது தூயமல்லி என்று தான் கூற வேண்டும். தமிழ்நாட்ட ஆண்ட குறுநில மன்னர்கள் இந்த ரகத்தை விளைவிக்க உழவர்களை …

Thooya Malli Rice Read More »

Vellai Ponni Rice

பாரம்பரிய வெள்ளை பொன்னி பூர்வீகம் திருவண்ணாமலை , விழுப்புரம் மற்றும் அருகிலுள்ள மாவட்ட பகுதிகள். உடல் பொலிவை கொடுக்கும். காரணம் இந்த அரிசியானது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் அழுக்குகளையும் நீக்க வல்லது.

Seeraga Samba Rice

சீரக சம்பா பூர்வீகம் மாஞ்சோலை பகுதி , திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதிகள். பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதாலும் சீரக சம்பா என்றழைக்கப்படுகின்றது. இதில் அடங்கியுள்ள பைட்டோ நியூட்டியன்கள் பல்வேறு நோய்களுக்கு எதிராக செயல்புரியும். சீரகசம்பா அரிசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதயத்தை சீராக்கவும் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோலாருகளை சீராக்க வல்லது. இங்கு உள்ள அரிசி ரகங்களில் சற்றே விலை உயர்ந்த்து. காரணம் இதன் ருசியானது தனித்துவ …

Seeraga Samba Rice Read More »